இதழ் முத்தம்




தன் எச்சில் தரை விழுந்தால்
தீண்டாத மனித நாகரிகத்தில்
இதழ் முத்தம் என்றும் வியப்பே !!!

//இதழ் முத்ததுக்கே வியப்பா’னு கேட்டுடாதீங்கோ!!!

4 comments:

  1. குறுங் கவிதைக்குள்ளும் மிகுந்த ரசனையான சொல்லாடலால் மிளிர்கிறது தங்கள் கவிதை.

    ReplyDelete
  2. ean, ean ipdi!!? neraya peru Sathaya ellam kilikkira maathiri eluthuraanga athellam experience nu yaarum keakka maateeengale...

    ReplyDelete