அழகிற்கு எல்லை,
என்றொன்றும் இல்லை - என்றே
உன்னைக் கண்ட பின்னே,
எவரும் சொல்லிடுவார் பெண்ணே!!!
வாள் கொண்டு நீயும்
என் இதயம் தன்னைக் கிழிப்பாய்; பின்,
நீ சிந்தும் கண்ணீர் கண்டு, என்
வெட்டுண்ட இதயமும் துடித்திடுமே!
உடன் கண்ணீர் வடித்திடுமே!
நீ செய்திடும் காயங்கள், எல்லாமே
சுகமாய் போகும் மாயங்கள்!!!
காயங்கள் அருமை. கவிதை மாயம். வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி... :)
ReplyDelete