காணிக்கை...!!!
"எனக்கு வீடு கட்ட வேண்டும்;
என் பிள்ளைகளை அனுப்புகிறேன்,
அவர்களிடம் பணம் கொடுத்து அனுப்பு...", என்று
கடவுள் என்னிடம் சொல்லட்டும்,
நிச்சயமாய் கொடுக்கிறேன்,
இரண்டு ரூபாய்கள்,
காணிக்கையாக.!!
பசி..
இருக்கிறவன்,
இல்லாதவன்
என்று இல்லாமல்,
இருக்கின்ற எல்லாருக்கும் இருக்கும்;....
பசி
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)