மண்ணுன்னும் உடல் இங்கு மணிக்கொரு சுகம் வேண்டும் மக்கிடும் உடல் இங்கு மாதம் புது வகை தேடும் சாம்பலாகும் உடல் இங்கு தன் சூட்டால் மனம் கருக்கும் அழுகிடும் உடல் இங்கு அருந்திடும் உறவு நாடும் நழுவிடும் உயிர் இங்கு இன்று ஒரு நாள் உடல் தங்கும்.
Showing posts with label Philosophy. Show all posts
Showing posts with label Philosophy. Show all posts
மண்ணுன்னும் உடல்
உயிரும் உடைமையும்
எங்கிருந்து வரும் எதிலிருந்து வரும்
என்று அறிந்தவனில்லை,
அதுஎங்கே செல்லும் எப்படி செல்லும்
அதை புரிந்தவனுமில்லை,
தன்னுடையதென சொந்தம் கொண்டாட
மறப்பதும் இல்லை,
அதற்காக
கொலையும் செய்ய
மனம் மறுப்பதில்லை
இதில்
ஒன்றின்றி ஒன்று
நிலைப்பதுமில்லை,
நிலைப்பதில்
எந்த பயனும் இல்லை…..
என்று அறிந்தவனில்லை,
அதுஎங்கே செல்லும் எப்படி செல்லும்
அதை புரிந்தவனுமில்லை,
தன்னுடையதென சொந்தம் கொண்டாட
மறப்பதும் இல்லை,
அதற்காக
கொலையும் செய்ய
மனம் மறுப்பதில்லை
இதில்
ஒன்றின்றி ஒன்று
நிலைப்பதுமில்லை,
நிலைப்பதில்
எந்த பயனும் இல்லை…..
மகானாயினும் மந்திரியாயினும்..
மாட்டிக் கொள்ளும் வரை தான்
மதிப்பும் மரியாதையும்,
மகானாயினும் மந்திரியாயினும்... ..

மதிப்பும் மரியாதையும்,
மகானாயினும் மந்திரியாயினும்... ..

Subscribe to:
Posts (Atom)