Showing posts with label corruption. Show all posts
Showing posts with label corruption. Show all posts

ஏன் அய்யா சிரிக்கின்றாய்??

ஏன் அய்யா சிரிக்கின்றாய்??

'உன் படம் பதித்த பணமின்றி இந்நாட்டில்,

ஒரு முடியும் மடங்காது' என்று ஏளனமா???