உண்மை கலந்திடாத தூய பொய்களை,
துணிந்து உரைத்திடும் அரசியல்வாதிகள்
நேர்மையானவர்கள்;
வெற்றி பெறும் கட்சிகளை,
விரைந்து சென்று ஒட்டி கொள்ளும் அரசியல்வாதிகள்
நேர்மையானவர்கள்;
படிக்க தெரியாவிட்டலும்,
படித்தவர்களையும் ஏமாற்றும் வண்ணம் பேசத் தெரிந்த அரசியல்வாதிகள்
நேர்மையானவர்களே!!!!..
நேர்மையில் நிமிர்ந்து நிற்கும் அவனை
வளைத்திட எவனால் முடியும்??
ஏன் அய்யா சிரிக்கின்றாய்??
Subscribe to:
Posts (Atom)