தாகம்
தாகம் என்று கடல்நீர்,
மழையை யாசித்தல் நியாயமோ?
மோகம் என்று நான்,
உன் கை வேண்டுதல் வேறோ?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment